தமிழ் இலக்கியம் படித்தோருக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசியபோது இந்தத் தகவலை அவர் தெரிவித்தார். மேலும் அவர், தஞ்சையில் சோழர் அருங்காட்சியகத்திற்கான படங்கள் தயாராகி வருவதாகவும், விரைவில் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும், இடம் தேர்வு செய்யப்படும் எனவும் கூறினார்.
தமிழ் இலக்கியம் படித்தோருக்கு அரசு வேலையில் முன்னுரிமை

Leave a Comment