உணவில் புரதம் ஏன் முக்கியமானது?

Viduthalai
0 Min Read

உடலுக்கு முக்கிய ஆற்றலான புரதம், அமினோ – அமிலங்கள் எனப்படும் சிறிய மூலக்கூறுகளால் ஆனது. தசைகள், தோல், முடி போன்ற உடல் பாகங்களின் வளர்ச்சிக்கு இது மிகவும் அவசியம். ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு போதுமான அளவு புரதத்தை உட்கொள்வது முக்கியமானது. உணவில் புரதத்தின் அளவை அதிகரிக்க, இறைச்சி, முட்டை, பால், மீன், பருப்பு வகைகள் மற்றும் கோதுமையை உட்கொள்வது சிறந்த உணவு முறையாகும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *