30 நொடிகளில் உலகைச் சுற்றி…

Viduthalai
0 Min Read

நீண்ட தூர இலக்குகளை தாக்கி அழிக்கும் ATACMS ஏவு கணைகளை பயன்படுத்த உக் ரைனுக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.
அர்மீனியா நீதிமன்ற ஆலோ சனைக்குழுத் தலைவர் ஆண்ட் ரேசியன் தனது பதவியிலிருந்து விலகினார்.
இந்தாண்டு சவுதியில் இதுவரை 274 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ESOHR தெரிவித்துள்ளது.
ஆயுத தொழில்நுட்பத்தை மேம்படுத்த அமெரிக்காவுடன் புதிய ராணுவ ஒப்பந்தத்தில் பிலிப்பைன்ஸ் கையெழுத்திட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *