22.11.2024 வெள்ளிக்கிழமை
காரைக்குடி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
காரைக்குடி: மாலை 4.30 மணி
இடம் : குறள் அரங்கம், காரைக்குடி
தலைமை: ம. கு. வைகறை (மாவட்ட தலைவர்)
வரவேற்புரை: சி. செல்வமணி (மாவட்ட செயலாளர்)
முன்னிலை: கா. மா. சிகாமணி (தலைமைக் கழக அமைப்பாளர்), சாமி திராவிடமணி (மாவட்ட கழக காப்பாளர்), கொ. மணிவண்ணன் (மாவட்ட துணை தலைவர்)
சிறப்புரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞர் அணிச் செயலாளர், திராவிடர் கழகம்)
பொருள்: டிசம்பர் 2 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92 ஆவது பிறந்தநாள் விழா!, இளைஞர் அணி கட்டமைப்பு, செயல்பாடுகள் குறித்து.
நன்றியுரை: இ.ப.பழனிவேல் (மாவட்ட துணைச் செயலாளர்)
திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
காரைக்குடி கழக மாவட்டம்.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு
இணைய வழிக் கூட்ட எண் 122
இணைய வழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை
தலைமை: வி.இளவரசிசங்கர் (மாநிலத் துணைச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
வரவேற்புரை: ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு)
நிகழ்வு ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
நூல்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் கோபத்தைப் பொய்யாக்குவோம்!
நூல் அறிமுகவுரை: ந.தேன்மொழி
நன்றியுரை: இரா.கிருஷ்ணமூர்த்தி (மாவட்டத் தலைவர்)
பகுத்தறிவாளர் கழகம் தர்மபுரி மாவட்டம்.
Zoom: 82311400757 Passcode: PERIYAR.
23.11.2024 சனிக்கிழமை
சிவகங்கை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
சிவகங்கை: காலை 10.00 மணி
இடம்: மாவட்ட தலைவர் புகழேந்தியின் யாழகம் இல்லம்
தலைமை: இரா. புகழேந்தி (மாவட்டத் தலைவர்)
வரவேற்புரை: பெரு. இராசாராம் (மாவட்டச் செயலாளர்)
தொடக்க உரை: வழக்குரைஞர் ச.இன்பலாதன் (மாவட்டக் காப்பாளர்)
சிறப்புரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞர் அணி செயளாலர், திராவிடர் கழகம்)
பொருள்: இளைஞர் அணி கட்டமைப்பு, செயல்பாடுகள் குறித்து
நன்றி உரை: ச.அனந்தவேல் (மாவட்ட கழக அமைப்பாளர்)
குறிப்பு: திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.