தேசிய கடல்வளத்துறை தொழில் நுட்ப நிறுவனத்தில் (என்.அய்.ஓ.டி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கிராஜூவேட் பிரிவில் மெக்கானிக்கல் 3, சிவில் 4, பட்டப்படிப்பு 9, டிப்ளமோ பிரிவில் மெக்கானிக்கல் 3, எலக்ட்ரானிக்ஸ் 3, இ.சி.இ., 2 உட்பட மொத்தம் 24 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பி.இ., / பி.எஸ்சி.,/ பி.காம்., / டிப்ளமோ.
வயது: 18 – 30 (2.12.2024இன் படி)
பயிற்சிப் பணி ஊதியம்: மாதம் ரூ. 9000
தேர்ச்சி முறை: நேர்முகத் தேர்வு
நாள்: 2.12.2024 காலை 10: 00 – 12: 00 மணி.
இடம்: National Institute of Ocean Technology, NIOT Campus, Velachery-Tambaram Main Road, Pallikaranai, Chennai – 600 100
விவரங்களுக்கு: niot.res.in
கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியாளர் பணி
Leave a Comment