பெரியார் பெருந்தொண்டர் டி.கே.நடராஜன் அவர்களின் பெயரனும், டி.கே.கண்ணுதுரை – சுசீலா இணையரின் மகனுமான எழிலனுக்கும், மேனாள் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு மகள் அருளரசி – வில்வநாதன் இணையரின் மகள் பாமகளுக்கும் நடைபெறவுள்ள திருமணத்திற்கான அழைப்பிதழ் இரு இல்லத்தார் சார்பிலும், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கப்பட்டது. (சென்னை, 16.11.2024)
தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் திருமணத்திற்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டது

Leave a Comment