சென்னை: மாலை 6:30மணி *இடம்: அன்னை மணியம்மையர் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) *சிறப்புரை: கலைமாமணி மு.கலைவாணன் (தலைவர், பகுத்தறிவு கலைத்துறை) *தலைப்பு: கலைவாணர் என்.எஸ்.கே. எனும் சிரிப்பு மருத்துவர் * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்)
23.11.2024 சனிக்கிழமை
கல்லல் ஒன்றியம் ஆலம்பட்டு பெரியார் நகரில் சுயயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா
ஆலம்பட்டு: மாலை 5:00மணி * இடம்: பெரியார் நகர், ஆலம்பட்டு * வரவேற்புரை: சி.சங்குநாதன் (ஆலம்பட்டு) * தலைமை: பொன்சங்கு தமிழ்மாறன் (ஆலம்பட்டு) * முன்னிலை: ஆ.சுப்பையா (கல்லல் ஒன்றியத் தலைவர்), கொ.மணிவண்ணன் (மாவட்ட துணைத் தலைவர்), இ.ப.பழனிவேல் (மாவட்ட துணைச் செயலாளர்) * சிறப்பு அழைப்பாளர்கள்: கா.மா.சிகாமணி (தலைமைக் கழக அமைப்பாளர்), ம.கு.வைகறை (மாவட்ட தலைவர்), தி.என்னாரெசு பிராட்லா (கழக சொற்பொழிவாளர்) * திண்டுக்கல் ஈட்டி.கணேசன் நடத்தும் மந்திரமா? தந்திரமா? விழிப்புணர்வு நிகழ்ச்சி * தொடக்கவுரை: சாமி.திராவிடமணி (மாவட்ட காப்பாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: மா.முத்தழகு (ஆலம்பட்டு) *ஏற்பாடு: இளைஞர்கள், மகளிர் மற்றும் ஊர்ப் பொதுமக்கள், பெரியார் நகர், ஆலம்பட்டு.
24.11.2024 ஞாயிற்றுக்கிழமை
விழுப்புரம் மாவட்ட பகுத்தறிவாளர்
கழக கலந்துரையாடல் கூட்டம்
செஞ்சி: காலை 10:00மணி * இடம்: 15, இராசா தேசிங்கு தெரு, துளசி இல்லம், செஞ்சி * தலைமை: துரை.திருநாவுக்கரசு (மாவட்ட தலைவர், ப.க.) * முன்னிலை: வ.கோபன்னா (மாவட்ட தலைவர்), பரணிதரன் (மாவட்ட செயலாளர்) * வரவேற்புரை: பாரதி (பகுத்தறிவாளர் கழகம்) * நோக்கவுரை: ரஞ்சித் குமார் (மாநில அமைப்பாளர், ப.க.) * சிறப்புரை: வி.மோகன் (மாநில செயலாளர், ப.க.), இளம்பரிதி (தலைமைக் கழக அமைப்பாளர்), சிவராஜ் (மாவட்ட செயலாளர், ப.க.) * பொருள்: நவம்பர் 26 ஈரோடு மாநாடு, டிசம்பர் 2 தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள், டிசம்பர் 28, 29 திருச்சி உலக பகுத்தறிவாளர்கள் மாநாடு, விடுதலை சந்தா சேர்ப்பு * நன்றியுரை: நந்தகுமார் (செஞ்சி).
உதயநத்தம் சி.கோவிந்தம்மாள் நினைவேந்தல் – படத்திறப்பு
உதயநத்தம்: காலை 10:00மணி * இடம்: சி.தமிழ்சேகரன் இல்லம், தெற்கு தெரு, உதயநத்தம் உடையார்பாளையம், அரியலூர் மாவட்டம் * வரவேற்புரை: த.சிவமணி (மாவட்ட மாணவர் கழக தலைவர்) * தலைமை: க.சொ.க.கண்ணன் (ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க.) * முன்னிலை: இரா.திலீபன் (மாவட்ட துணைத் தலைவர்), ராஜா.அசோகன் (பொதுக்குழு உறுப்பினர்) * படத்திறப்பாளர்: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * இரங்கலுரை: க.சிந்தனைச்செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர்), விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்), தங்க.சிவமூர்த்தி (மாநில ப.க. அமைப்பாளர்), சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்), மு.கோபாலகிருட்டினன் (மாவட்ட செயலாளர்)* நன்றியுரை: சி.தமிழ்சேகரன் (ஒன்றிய அமைப்பாளர்).