‘பெரியார் உலகம்’ நன்கொடை

0 Min Read

திராவிடர் கழக சொற்பொழிவாளர் இராம.அன்பழகன், தன் குடும்பத்தின் சார்பில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் “பெரியார் உலக”த்திற்கு ரூபாய் 1 லட்சம் நன்கொடை வழங்கினார். (பெரியார் திடல், 16.11.2024)

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *