தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்றுவீரர்களுக்கு தயார் செய்யப்பட்டுள்ள உணவு ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்துகலந்துரையாடினார்

Viduthalai
0 Min Read

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (16.11.2024) சென்னை எழும்பூர், மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்க வளாகத்தில் உள்ள சிறப்பு நிலை விளையாட்டு விடுதியில் வருகை பதிவேடு, விளையாட்டு வீரர்களுக்கு தயார் செய்யப்பட்டுள்ள உணவு ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்து, விடுதி மாணவிகளுடன் விளையாட்டுப் பயிற்சி குறித்து கலந்துரையாடினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *