மக்கள் தொகை கணக்கெடுப்பென்றாலே பா.ஜ.க. ஏன் பயப்படுகிறது? திக்விஜய் சிங்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

புதுடில்லி, நவ.17 ஜாதிவாரி கணக்கெடுப்பு கண்டிப்பாக நடத் தப்பட வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறி யுள்ளார். டில்லியில் செய்தியாளருக்கு 15.11.2024 அன்று அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

ஜாதிவாரி மக்கள்தொகை கணக் கெடுப்பில், காங்கிரஸ் தலைவர் திக்விஜய சிங் கூறுகையில், ‘மக்களிடையே பிரி வினையை ஏற்படுத்தும் வேலையை பாஜக செய்கிறது. ஆனால், பிரச்சி னைகளுக்கு தீர்வு காண்பதாக ராகுல் காந்தி கூறுகிறார்.

விரிவான ஆய்வுகளின் அடிப்படையில்தான் எதற்கும் தீர்வு கிடைக்கும். மக்கள்தொகை மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட பிரிவினர் வேலை வாய்ப்புகள் பெறலாம் என அரசியல் சட்டத்தில் விதி உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *