கும்பகோணம் கழக மாவட்டம், பாபநாசம் ஒன்றிய கழக துணைத் தலைவர் மற்றும் பாபநாசம் திராவிடர் சமுதாய நல கல்வி அறக்கட்டளை நிர்வாக செயலாளர் ஏ.கைலாசம் 15.11.2024 வெள்ளி இரவு 9.00 மணியளவில் இயற்கை எய்தினார். இறுதி ஊர்வலம் இன்று (16.11.2024) பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெற்றது. தொடர்புக்கு… கை.எழிலரசன் 892502389