காற்று இவர்கள் பக்கம் தானே!

viduthalai
0 Min Read

அமெரிக்காவில் ரூ.83,000 கோடியில் முதலீடு செய்ய உள்ளதாக அதானி அறிவித்துள்ளார். முதலில் டிரம்பிற்கு வாழ்த்துகளை கூறிய அவர், எரிசக்தி பாதுகாப்பு, மீள் கட்டமைப்பு திட்டங்களில் 15,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் முதலீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதானி குழுமம் பல முறைகேடுகளை செய்துள்ளதாக அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றஞ் சாட்டியிருந்த நிலையில், அவரின் இந்த அறிவிப்பு வெளி யாகியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *