நாள்: 17.11.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5-00 மணி
இடம்: ஆவடி பெரியார் மாளிகை
தலைமை: வெ.கார்வேந்தன்
(ஆவடி மாவட்ட தலைவர்)
வரவேற்புரை: கோ.முருகன்
(ஆவடி நகர தலைவர்)
முன்னிலை: பா.தென்னரசு (ஆவடி மாவட்ட காப்பாளர்)
பொருள் : 1 . நவம்பர் 26 ஈரோடு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாடு 2.தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள் விழா 3. பெரியார் உலகம் 4. விடுதலை சந்தா அனைத்து அணி தோழர்களும் குறித்த நேரத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நன்றியுரை: க.தமிழ்ச்செல்வன்
(ஆவடி மாவட்ட துணை செயலாளர்)
அழைப்பு: க.இளவரசன்
(ஆவடி மாவட்ட செயலாளர்)
ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
Leave a Comment