நாள்: 17.11.2024, ஞாயிற்றுக்கிழமை, முற்பகல் 11.00மணி
இடம்: ஆர்.வி. ஆட்டோ ஒர்க்ஸ்,19,கஜபதி தெரு, அய்ஸ் அவுஸ், திருவல்லிக்கேணி. சென்னை-5.
பொருள்: ஈரோடு, திருச்சி மாநாடுகள் மற்றும் கழக பரப்புரை பணிகள்
மகளிர் அணி, மகளிர் பாசறை, இளைஞர் அணி, தொழிலாளர் அணி மற்றும் மாணவர் கழக தோழர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
இரா. வில்வநாதன், மாவட்டத் தலைவர்
செ.ர. பார்த்தசாரதி, மாவட்டச் செயலாளர்.
தென் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
Leave a Comment