15-11-2024 வெள்ளிக்கிழமை
கன்னியாகுமரி மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம்
ஒழுகினசேரி: மாலை 5:00மணி*இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில். *தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்டத் தலைவர்)* வரவேற்புரை: ச.நல்லபெருமாள் (மாவட்ட துணைத் தலைவர்)* முன்னிலை: ம.தயாளன் (பொதுக்குழு உறுப்பினர்), உ.சிவதானு (மாவட்டத் தலைவர், ப.க.) *தொடக்கவுரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்டச் செயலாளர்)* சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)* பொருள்: 1. நவம்பர்-26 ஈரோடு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடிஅரசு நூற்றாண்டு விழா மாநாடு. 2. தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களின் 92ஆவது பிறந்த நாள் விழா. 3. இயக்க வளர்ச்சிப் பணிகள். *நன்றியுரை: எஸ்.அலெக்சாண்டர் (மாவட்ட இளைஞரணி தலைவர்)
அரூர் மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
பாப்பிரெட்டிப்பட்டி: மாலை 4:00மணி *இடம்: பெரியார் படிப்பகம், பாப்பிரெட்டிப்பட்டி. * தலைமை: நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: அ.தமிழ்செல்வன் (மாவட்டத் தலைவர்), கு.ரங்கராஜ் (மாவட்டச் செயலாளர்) * நோக்கம்: இளைஞரணி அமைப்பை வலுப்படுத்துதல். *கருத்துரை: ஊமை.ஜெயராமன் (தலைமைக் கழக அமைப்பாளர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), மாரி.கருணாநிதி (மாநில பகுத்தறிவு கலைத்துறை செயலாளர்), மா.செல்லத்துரை (மாநில இளைஞரணி துணை செயலாளர்).
16-11-2024 சனிக்கிழமை
வேலூர் மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்
வேலூர்: காலை 10:00மணி *இடம்: சுயமரியாதைச் சுடரொளி பழநியப்பன் நினைவரங்கம், புன்னகை மருத்துவமனை, வேலூர் * பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா *தலைமை: வி.சடகோபன் (கழக காப்பாளர்), கு.இளங்கோவன் (பொதுக்குழு உறுப்பினர்)* உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)* வேண்டல்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை, திராவிடர் கழக இளைஞரணி மற்றும் திராவிட மாணவர் கழகத் தோழர்கள் அனைவரும் அவசியம் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
* அழைப்பு: வி.இ.சிவக்குமார் (மாவட்டத் தலைவர்), உ.விஸ்வநாதன் (மாவட்ட செயலாளர்)
17-11-2024 ஞாயிற்றுக்கிழமை
தென்காசி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
தென்காசி: மாலை 11:00மணி *இடம்: கலைஞர் அறிவாலயம், சிவந்தி நகர், தென்காசி. *தலைமை: கே.டி.சி.ச.குருசாமி (மாநில ப.க. அமைப்பாளர்)*முன்னிலை: சீ.டேவிட் செல்லத்துரை (காப்பாளர்), வழக்குரைஞர் த.வீரன் (மாவட்டத் தலைவர்) * தொகுப்புரை: முனைவர் பேராசிரியர் ஜி.எஸ்.எஸ்.நல்லசிவம் (ப.க. தென்காசி மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: சி.சேக்கிழார் (ப.க. நகர தலைவர், தென்காசி) * வழிகாட்டுதல் உரை: வே.ஜெயபாலன் (தி.மு.க. தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர்), ராஜா ஈஸ்வரன் (தி.மு.க. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர்)* கருத்துரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), ஆலடி எழில்வாணன் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * 1. பகுத்தறிவாளர் கழகம் டிசம்பர் 28, 29 திருச்சியில் நடத்திடும் உலக பகுத்தறிவாளர்கள் மாநாடு. 2. 2024 டிசம்பர் 2 தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி 92ஆவது பிறந்த நாள் விழா. * நன்றியுரை: கோ.சாமித்துரை (ப.க. நகர செயலாளர், தென்காசி)
இராசபாளையம் – விருதுநகர் மாவட்டங்களின் திராவிடர் கழகம் – பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல்
இராசபாளையம்: மாலை 5:00 மணி*இடம்: தந்தை பெரியார் படிப்பகம், இராசபாளையம்
* தலைமை: பா.அசோக் (மாவட்ட அமைப்பாளர், ப.க.) * கருத்துரை: இரா.தமிழ்ச்செல்வன் (தலைவர், மாநில பகுத்தறிவாளர் கழகம்), இல.திருப்பதி (தலைமைக் கழக அமைப்பாளர்) *பொருள்: 1. நவம்பர் 26, 2024 ஈரோட்டில் குடிஅரசு இதழ் நூற்றாண்டு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மாநாடு. 2. டிசம்பர் 2, 2024 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்த நாள் விழா. 3. டிசம்பர் 28, 29 திருச்சியில் உலக பகுத்தறிவாளர் மாநாடு. 4. கழக ஆக்கப் பணிகள் மற்றும் பிரச்சாரத் திட்டங்கள். * வேண்டல்: தொடர்புடைய மாவட்டங்களில் மாவட்ட, ஒன்றிய, மாநகர, நகர, கிளைக் கழக அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாது கலந்துகொள்ள வேண்டுகிறோம். *இவண்: கா.நல்லதம்பி (மாவட்டத் தலைவர்)