நிதீஷ்குமார் நீங்களா இப்படி?

0 Min Read

பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார், பீகாரில் அரசின் திட்டங்களை குறித்த காலத்தில் நிறைவேற்றாத ஓர் அதிகாரியின் காலைத் தொட்டு வணங்கி, தயவு செய்து திட்டத்தை விரைவில் நிறைவேற்றுங்கள் என்று கெஞ்சிக் கூத்தாடினார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *