கழகக் களத்தில்…!

viduthalai
4 Min Read

12.11.2024 செவ்வாய்கிழமை
சேலம் மாவட்ட கழகக்
கலந்துரையாடல் கூட்டம்

சேலம்: காலை 10:30 மணி * இடம்: போலீஸ் ராஜீ இல்லம், டாக்டர்ஸ் காலனி, ரெட்டிப்பட்டி, சேலம்
* தலைமை: கா.நா.பாலு, தலைமைக் கழக அமைப்பாளர் * வரவேற்புரை: சி.பூபதி, சேலம் மாவட்டச் செயலாளர் * முன்னிலை: கே.ஜவகர், சேலம் (மாவட்டக் காப்பாளர்), அ.ச.இளவழகன் (சேலம் மாவட்டத் தலைவர்) * பொருள்: நவம்பர்-24 திருச்செங்கோடு அய்ம்பெரும் விழா…., நவம்பர்- 26 ஈரோடு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாடு…., டிசம்பர் – 2 தமிழர் தலைவர் அவர்கள் பிறந்த நாள் விழா…., டிசம்பர் – 28, 29 திருச்சி உலக பகுத்தறிவாளர் மாநாடு…. * இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, தொழிலாளரணி, பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் கலந்து கொண்டு, கருத்துரை வழங்கி சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம் *அழைப்பு: தலைவர் : அ.ச.இளவழகன், செயலாளர்: சி.பூபதி *சேலம் மாவட்ட திராவிடர் கழகம்.

புதுச்சேரி மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்

புதுச்சேரி: மாலை 6:30 மணி * இடம்: பெரியார் படிப்பகம், இராசா நகர், புதுச்சேரி * தலைமை: வே.அன்பரசன் (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: இரா.சடகோபான் (மாவட்ட காப்பாளர்), இரா.இராசு (மாவட்ட காப்பாளர்) * நோக்கவுரை: சிவ.வீரமமணி (மாநிலத் தலைவர், திராவிடர் கழகம், புதுச்சேரி) * பொருள்: நவ. 26 ஈரோட்டில் குடிஅரசு இதழ், சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு மாநாடு, டிச. 2 தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்த நாள் விழா, டிச. 28, 29 திருச்சியில் உலக பகுத்தறிவாளர் மாநாடு, கழக ஆக்கப்பணிகள் மற்றும் பிரச்சார திட்டங்கள்.

13.11.2024 புதன்கிழமை
திருவாரூர் மாவட்ட பகுத்தறிவாளர்
கழக கலந்துரையாடல் கூட்டம்

திருவாரூர்: மாலை 5 மணி *இடம்: மாவட்ட ப.க அலுவலகம், சிவம் நகர், பனகல் சாலை, திருவாரூர் * தலைமை: அரங்க.ஈவேரா, மாவட்டத் தலைவர், ப.க. * வரவேற்புரை: இரா.சிவகுமார் மேனாள் மாவட்டத் தலைவர், ப.க. * முன்னிலை: சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்டத் தலைவர்), சவு.சுரேஷ் (மாவட்டச் செயலாளர்), எஸ்.கரிகாலன் (ஒன்றியத் தலைவர் ப.க, நன்னிலம்* சிறப்புரை: வீ.மோகன் (தலைமைக் கழக அமைப்பாளர்), வீர.கோவிந்தராஜ் (மாநில செயலாளர் வி.தொ.அணி), புயல் குமார் (மாநில துணைத்தலைவர், ப.க.) *நன்றியுரை: ரெ.புகழேந்தி (மாவட்ட துணைத்தலைவர், ப.க.) *பொருள்: வரவு செலவு, நவம்பர் 26 ஈரோட்டில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, டிசம்பர் 28, 29 தேதியில் திருச்சியில் நடைபெறும் உலக பகுத்தறிவாளர் மாநாடு, டிசம்பர் 2 பகுத்தறிவாளர் கழக புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்தநாள் விழா, பகுத்தறிவாளர் கழக வளர்ச்சிப் பணிகள் * முக்கியத்துவம் வாய்ந்த இக்கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்க கேட்டுக் கொள்கிறோம். *

பகுத்தறிவாளர் கழகம் திருவாரூர் மாவட்டம்.
14.11.2024 வியாழக்கிழமை
தஞ்சாவூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

தஞ்சாவூர்: மாலை 5.30 மணி *இடம்: பெரியார் இல்லம், இராஜவீதி, தஞ்சாவூர் *தலைமை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்) *முன்னிலை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (கிராம பிரச்சாரகுழு மாநில அமைப்பாளர்), க.குருசாமி (தலைமைக் கழக அமைப்பாளர்), மா.அழகிரிசாமி (மாநில ப.க. ஊடகப்பிரிவுத் தலைவர், பி.பெரியார்நேசன் (வீதி நாடக கலைக்குழு மாநில அமைப்பாளர்), இரா.செந்தூரபாண்டியன் (மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), நா.இராமகிருஷ்ணன் (பெரியார் வீரவிளையாட்டுக் கழக மாநிலச் செயலாளர்) *சிறப்புரை: மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன் *பொருள்: நவ. 23 தஞ்சையில் பூண்டி கோபால்சாமி நூற்றாண்டு விழா, நவ. 26 ஈரோட்டில் குடிஅரசு இதழ் – சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு மாநாடு, டிச. 2 தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்த நாள் விழா, டிச. 24 தந்தை பெரியார் நினைவு நாள், டிச. 28, 29 திருச்சியில் உலக பகுத்தறிவாளர் மாநாடு, கழக ஆக்கப்பணிகள் மற்றும் பிரச்சார திட்டங்கள் *விழைவு: மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர கிளைக்கழக அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாது பங்கேற்க வேண்டுகிறோம் *இவண்: அ.அருணகிரி (தஞ்சை மாவட்ட செயலாளர்).

19.11.2024 செவ்வாய்க்கிழமை
திருவாரூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

திருவாரூர்: மாலை 04:30 மணி * இடம்: மாவட்ட அலுவலகம், தமிழர் தலைவர் அரங்கம், திருவாரூர். *வரவேற்புரை: கி.அருண்காந்தி, மாவட்ட துணை தலைவர் *தலைமை: சு.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர் *முன்னிலை: வீ.மோகன் (தலைமைக் கழக அமைப்பாளர்), வீர.கோவிந்தராசு (மாநில செயலாளர், விவசாய தொழிலாளரணி) * கருத்துரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * பொருள்: நவம்பர் 26 ஈரோட்டில் குடியரசு இதழ் – சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு மாநாடு, டிசம்பர்-2 தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் 92-ஆவது பிறந்தநாள் விழா, டிசம்பர் 28, 29 திருச்சியில் உலக நாத்திகர் மாநாடு, கழக ஆக்கப்பணிகள் மற்றும் பிரச்சார திட்டங்கள் * வேண்டல் : மாவட்ட, ஒன்றிய, நகர கிளைக்கழக அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம். * அழைப்பது… சவு.சுரேஷ், (மாவட்ட செயலாளர்) *திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *