திருச்சி: மாலை 5 மணி *இடம்: பெரியார் மாளிகை, புத்தூர் * வரவேற்புரை: சு.மகாமணி (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *தலைமை: தேவா மாவட்ட இளைஞரணி தலைவர். *முன்னிலை: ஞா.ஆரோக்கியராஜ் (மாவட்ட தலைவர்), மு சேகர் (மாநில தொழிலாளர் அணி செயலாளர்) *நோக்க உரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) *நன்றியுரை: சு.ராஜசேகர் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) *பொருள்: கழக இளைஞரணியை கட்டமைத்தல்
12.11.2024 செவ்வாய்க்கிழமை
திருச்சி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
திருச்சி: மாலை 5 மணி * இடம்: பெரியார் மாளிகை, புத்தூர், திருச்சி * தலைமை: இரா.ஜெயக்குமார் மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்*பொருள்: நவம்பர்-26 ஈரோடு மாநாடு, டிசம்பர்-2 ஆசிரியர் பிறந்தநாள், டிசம்பர்-28 29 திருச்சி உலக நாத்திகர் மாநாடு, பிரச்சார திட்டங்கள், விடுதலை சந்தா சேர்ப்பு * அனைவரும் தவறாது கலந்து கொண்டு தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் * இவண்: ஞா.ஆரோக்கியராஜ் (மாவட்ட தலைவர்), மோகன் (மாவட்டச் செயலாளர்)