திருவேற்காடு – ஜி.பி.என். மகாலில் நேற்று (6.11.2024) நடைபெற்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், திராவிட இயக்கத்தின் போர்வாளுமான நாடாளுமன்ற உறுப்பினர் வைகோ அவர்களின் பெயர்த்தியும், நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோவின் மகளுமான ரேணு – கோகுலகிருஷ்ணன் ஆகியோரது மணவிழா வரவேற்பு நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்
வீ. அன்புராஜ் நேரில் சென்று வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர்
இரா. தமிழ்ச்செல்வன் – இன்று (7.11.2024) காலை திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இணையர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
வைகோ பெயர்த்தி மணவிழா : கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் வாழ்த்து தெரிவித்தார்

Leave a Comment