தமிழர் தலைவரின் பிறந்த நாள்: ஒரு முக்கிய அறிவிப்பு!

viduthalai
0 Min Read

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களி்ன 92 ஆம் ஆண்டு பிறந்த நாளான வரும் டிசம்பர் 2 ஆம் தேதி (2.12.2024) காலை 11 மணிக்கு சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், கழகத் தோழர்களையும், பெருமக்களையும் ஆசிரியர் சந்திப்பார்.

தோழர்கள் எவரும் சால்வை, துண்டுகள் அணிவிக்க வேண்டாம் – கூடாது என்று அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முக்கியமாக ‘‘பெரியார் உலகத்திற்கு’’ நன்கொடை அளிக்கலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தக் காலகட்டத்தில் இது முக்கியமாகும்.

அன்புடன்,
கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர்
 திராவிடர் கழகம்

சென்னை
7.11.202

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *