திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் அண்ணனும், தேன்மொழியின் தந்தையாரும் ஜெயபால் அவர்களின் மாமனாருமான கடலூர் கி.தண்டபாணி அவர்களின் மறைவின் நினைவாக பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு ஜெயபால் குடும்பத்தினர் சார்பாக ரூ.2000 நன்கொடை வழங்கப்பட்டது.