நாள்: 6.11.2024 புதன் (ஒரு நாள்)
நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 4.45 மணி வரை
இடம்: எம்.இ.டி.பொறியியல் கல்லூரி, செண்பகராமன் புதூர், ஆரல்வாய்மொழி, கன்னியாகுமரி மாவட்டம்
மாணவர்கள் பதிவு: காலை 9 மணி
தொடக்க நிகழ்வு: காலை 9.30 மணி
வரவேற்புரை: கோ.வெற்றிவேந்தன்
(மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம்)
தொடக்கவுரை: இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)
தலைமை: மா.மு.சுப்பிரமணியம்
(மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்)
வாழ்த்துரை: கோ.மகாதேவன் (செயல் அதிகாரி, எம்.இ.டி. கல்லூரி நிறுவனங்கள்), எழில் தினேகா (முதல்வர், எம்.இ.டி. பொறியியல் கல்லூரி), முனைவர், ஆர்.சிறீலதா (முதல்வர், எம்.இ.டி. கல்வியியல் கல்லூரி)
முன்னிலை: சி.கிருஷ்ணேஷ்வரி (காப்பாளர்), ஞா.பிரான்சிஸ் (காப்பாளர்), ம.தயாளன் (பொதுக்குழு உறுபபினர்), உ.சிவதாணு (மாவட்ட ப.க. தலைவர்), மா.மணி (பொதுக்குழு உறுப்பினர்), பா.பொன்னுராசன் (கலை இலக்கிய அணி மாவட்ட செயலாளர்)
பயிற்சி வகுப்புகள்
நேரம் தலைப்பு
10.00-10.45 தந்தை பெரியாரின் வாழ்க்கை
வரலாறு
மா.அழகிரிசாமி
10.45-11.15 தேனீர் இடைவேளை
11.15-12.00 சமூகநீதி வரலாறு
முனைவர் வா.நேரு
12.00-12.45 இந்திய அரசியல் சட்டம் 51A(h)
பிரிவு வலியுறுத்தும் அறிவியல்
மனப்பான்மை
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
12.45-1.45 மதிய உணவு இடைவேளை
1.45-2.30 மந்திரமா? தந்திரமா?
அறிவியல் விளக்கம்
ஈட்டி கணேசன்
2.30-2.45 தேநீர் இடைவேளை
2.45-3.30 தந்தை பெரியாரின்
பெண்ணுரிமைச் சிந்தனைகள்
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
3.30-3.45 தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி அவர்கள்
காணொலியில் உரை
3.45-415 நிறைவு விழா, சான்றிதழ்
வழங்குதல், பாராட்டுரை
இரா.ஜெயக்குமார்
* 15 வயது முதல் 35 வயது வரையிலான மாணவர்கள், இளைஞர்கள் பாலின வேறுபாடின்றி பங்கேற்கலாம்.
* வகுப்புகளை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பு எடுக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்.
* பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
*பயிற்சி மாணவர்களுக்கான கட்டணம் ரூ.50
நன்றியுரை: ச.நல்லபெருமாள்
(மாவட்ட துணைத் தலைவர்)
முன்பதிவுக்கு:
9487090665, 9442906740, 9710944835
ஒருங்கிணைப்பு:
இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்,
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்,
திராவிடர் கழகம், செல்: 98425 98743
ஏற்பாடு:
பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம், பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம்
– கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம்