விஜயின் அரசியல் பிரவேசம், இந்தியா கூட்டணியை மேலும் வலுவடையச் செய்யும்.
த.வெ.க மாநாட்டின் விஜய் பேச்சால் இந்தியா கூட்டணியில் எந்த சலனமும் இல்லை. இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. மக்கள் தரும் முடிவை பொறுத்து ஆட்சி அதிகாரப் பகிர்வு குறித்து பரிசீலிக்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
த.வெ.க மாநாட்டில் விஜய் பேச்சு; இந்தியா கூட்டணியில் எந்த சலனமும் இல்லை – செல்வப்பெருந்தகை
Leave a Comment