தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நிறுவனர் சட்ட மேலவை மேனாள் உறுப்பினர் பாவலர் க. மீனாட்சி சுந்தரத்தின் துணைவியாரும், நாகை மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் க. மீ. செல்வகுமாரின் தாயாரு மாகிய க.மீ.சேது அம்மாள் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன், மாநில தலைவர் பெ.இரா.ரவி, மாநில ப.க அமைப்பாளர் இல.மேக நாதன், மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளார் இரா.சிவக்குமார், ஆத்ம பெத்தபெருமாள், நா.ரவி, தலைமை நிலைய செயலாளர் த.ரமேஷ், மாநில மகளிரணி செயலாளர்
ரெ.மதனா மற்றும் ஆசிரியர்கள் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.