1-11-2024 வெள்ளிக்கிழமை
உரத்தநாடு தெற்கு ஒன்றிய கழக விவசாய அணி சார்பில் சிந்தனையரங்கம்
ஒக்கநாடு மேலையூர்: மாலை 5 மணி * இடம்: ஆற்றங்கரை தெரு,ஒக்கநாடு மேலையூர் * வரவேற்புரை: இரா.சங்கர் * தலைமை: க.அறிவரசு (ஒன்றிய விவசாய அணி செயலாளர்) * முன்னிலை: த.ஜெகநாதன் (தெற்கு ஒன்றிய தலைவர்), மா.மதியழகன் (ஒன்றிய விவசாய அணி தலைவர்) * தொடக்கவுரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்) * தலைப்பு: தந்தை பெரியாரின் பாதையும் – தேவையும் * சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர்) * நன்றியுரை: துரை.தன்மானம் (ஒன்றிய தொழிலாளர் அணி தலைவர்)
3-11-2024 ஞாயிற்றுக்கிழமை
திருநெல்வேலி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
தச்சநல்லூர்: காலை 10.30மணி * இடம்: தந்தை பெரியார் அரங்கம், கீர்த்தி மெட்டல், சங்கரன் கோவில் சாலை, தச்சநல்லூர், திருநெல்வேலி * வரவேற்புரை: ம.வெயிலுமுத்து (மாநகர செயலாளர்) * தலைமை: ச.இராசேந்திரன் (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: இரா.காசி (காப்பாளர்), பி.இரத்தினசாமி (மாநகரத் தலைவர்) * செயல்திட்டம் உரை: இரா.வேல்முருகன் (மாவட்டச் செயலாளர்) * சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்த நாள் விழா * வேண்டல்: திராவிடர் கழக மகளிரணி, மாணவர் கழகம், இளைஞரணி, பகுத்தறிவாளர் கழகம் உள்ளிட்ட அனைத்து பொறுப்பாளர்களும் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம் * நன்றியுரை: மாரி.கணேசு (தஞ்சைப் பகுதி செயலாளர்) * ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், திருநெல்வேலி.
பகுத்தறிவு இலக்கிய மன்றம்-கல்லக்குறிச்சி 141ஆம் தொடர் சொற்பொழிவு
கல்லக்குறிச்சி: காலை 10 மணி * இடம்: மாவட்ட ஓய்வூதியர் சங்கக் கட்டடம், கல்லக்குறிச்சி * தலைமை: வீ.குமரேசன் (செயலர், ப.க. கல்லை மாவட்டம்) * வரவேற்புரை: அ.கோவிந்தன் * முன்னிலை: முனைவர் ம.சுப்பராயன் (கழக காப்பாளர்), மருத்துவர் கோ.சா.குமார் (மாநில கழக மருத்துவரணி செயலர்) * செறிவுரை: பெரியாரும் திருக்குறளும் – பெ.எழிலரசன் (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) சோதிபா புலே – மருத்துவர் வே.உதயகுமார், கலைவாணர் – சி.முருகன் (மாவட்ட ப.க. அமைப்பாளர்) * நன்றியுரை: இரா.முத்துசாமி (நகரத் தலைவர், கல்லை).