25.10.2024 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண் 118
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: வி.இளவரசி சங்கர் (மாநிலத் துணைச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * வரவேற்புரை: இறைவி (மாவட்ட மகளிரணித் தலைவர் திராவிடர் கழகம் தாம்பரம்) * நிகழ்வு ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ. மீனாட்சிசுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * தொடக்கவுரை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நூல் அறிமுக உரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நூல்: இயக்குநர் பாலு மணிவண்ணன் அவர்களின் ஏன் வேண்டும் பகுத்தறிவு? * ஏற்புரை: நூலாசிரியர்-இயக்குநர் பாலு மணிவண்ணன் * நன்றியுரை: இயக்குநர் மாரி.கருணாநிதி (மாநிலச் செயலாளர், பகுத்தறிவுக் கலைத்துறை) * Zoom : 82311400757 Passcode: PERIYAR.
26.10.2024 சனிக்கிழமை
புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் தந்தை பெரியார் பிறந்த நாள் கவியரங்கம்
புதுச்சேரி: மாலை 6.30 மணி * இடம்: பெரியார் படிப்பகம், இராசா நகர், புதுச்சேரி * தலைமை: வி.இளவரசி சங்கர் (மாநிலத் துணைப் பொதுச் செயலாளர், ப.க.) * வரவேற்புரை: பா.குமரன் (செயலாளர், ப.க.) * முன்னிலை: கு.இரஞ்சித்குமார் (மாநில அமைப்பாளர், ப.க.) * தந்தை பெரியார் படத்திறப்பு: சிவ.வீரமணி (மாநிலத் தலைவர், திராவிடர் கழகம், புதுச்சேரி) * புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் படத்திறப்பு: வே.அன்பரசன் (மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம், புதுச்சேரி) * கவியரங்கத் தலைமை: கவிஞர் புதுவைப் பிரபா *தலைப்பு: பாரதிதாசன் பாடல்களில் பகுத்தறிவு * சிவ.விஜயபாரதி, இரா.கருணாநிதி, ஜெ.வாசுகி, இவோன் கிறிஸ்டின், நா.விடுதலை நம்பி * நிகழ்ச்சி நெறியாள்கை: நா.இலட்சுமி * நன்றியுரை: மு.ந.ந.நல்லய்யன் (துணை அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.
பாபநாசம் உலகத் திருக்குறள் மய்யம் நடத்தும் 300ஆவது மாதக் கூட்ட நிறைவு முப்பெரும் விழா
பாபநாசம்: மாலை 4 மணி * இடம்: சிவசங்கீத மகால் திருமண மண்டபம், திருவள்ளுவர் அரங்கம், பாபநாசம் * தலைமை: ஜெய.மனோகரன் (தலைவர்) * வரவேற்புரை: கு.ப.செயராமன் (செயலாளர்) * முன்னிலை: பூங்குழலி கபிலன் (தலைவர், பாபநாசம் பேரூராட்சி மன்றம்) * சிறப்புரை: சு.கல்யாணசுந்தரம் (மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளர்) * நன்றியுரை: தி.விஜயகுமார் (இணைச் செயலாளர்)
27.10.2024 ஞாயிற்றுக்கிழமை
விழுப்புரம் மாவட்ட இளைஞரணி கலந்தாய்வு கூட்டம்
சேந்தநாடு: மாலை 5 மணி * இடம்: சேந்தநாடு * தலைமை: அ.சதீஷ் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) * வரவேற்புரை: த.பகவன்தாசு (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * முன்னிலை: தா.இளம்பரிதி (மாநில அமைப்பாளர்), சே.வ.கோபண்ணா (மாவட்ட தலைவர்) * சிறப்புரை: நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) * விழைவு: அனைத்து தோழர்களும், இயக்கப் பொறுப்பாளர்கள் மற்றும் கழக முன்னோடிகள் அனைவரும் தங்கள் பங்கேற்பை வழங்கி கூட்டத்தின் நோக்கம் வெற்றிபெற ஆதரவு தர வேண்டுகிறோம். * இவண்: விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழகம்.
தந்தை பெரியார் அறிஞர் அண்ணா பிறந்த நாள் கருத்தரங்கம்
மதுரை: மாலை 6 மணி * இடம்: பெரியார் மய்யம், மதுரை * தலைமை: அ.முருகானந்தம் (மாவட்டத் தலைவர்) * பொருள்: திராவிடம் வென்றது * இராம.வைரமுத்து எழுதிய திராவிடம் வென்றது கவிதை நூல் அறிமுக உரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் எழுத்தாளர் மன்றம்) * நிறைவுரை: வழக்குரைஞர் இராம.வைரமுத்து * நன்றியுரை: பா.காசி (மாவட்ட இளைஞரணி செயலாளர்).