போலி சுங்கச்சாவடி, போலி மருத்துவமனை, போலி அரசு அலுவலகத்தைத் ெ
தொடர்ந்து இப்போது
போலி நீதிமன்றம்….
எங்கே ?
பிரதமர் மோடியின் மாநிலமான குஜராத்தில் தான்.
போலி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் அரசு நிலங்கள் தனியாருக்கு மாற்றப்பட்டுள்ளதாம்.
எல்லாம் போலிதானா?
Leave a Comment