பலவான்குடி: மாலை 5.30 மணி *இடம்: பிள்ளையார் கூடம், பலவான்குடி * வரவேற்புரை: மு.ராசா *தலைமை: ஆ.சுப்பையா* முன்னிலை: கா.மா.சிகாமணி (தலைமைக் கழக அமைப்பாளர்), ம.கு.வைகறை (மாவட்டத் தலைவர்), சாமி.திராவிடமணி (கழக காப்பாளர்) * தொடக்கவுரை: தி.என்னாரெசு பிராட்லா (கழக பேச்சாளர்) *சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்) * நன்றியுரை: கொரட்டி வீ.பாலு * ஏற்பாடு: கல்லல் ஒன்றிய திராவிடர்
கழகம், காரைக்குடி கழக மாவட்டம்.
27.10.2024 ஞாயிற்றுக்கிழமை
திராவிடர்களை இழிவுபடுத்தும் அறிவியலுக்கு பொருந்தாத கதையைக் கொண்ட தீபாவளியைக் கொண்டாடலாமா?
திராவிடர் கழக தெருமுனைக்கூட்டம்
கண்டியூர்: மாலை 6 மணி *இடம்: கண்டியூர் தந்தை பெரியார் படிப்பகம் அருகில்*வரவேற்புரை: அ.மோகன்ராஜ் (திருவையாறு ஒன்றிய இளைஞரணி தலைவர்) *தலைமை: வழக்குரைஞர் துரை.ஸ்டாலின் (திருவையாறு ஒன்றிய செயலாளர்) * முன்னிலை: மு.அய்யனார் (காப்பாளர்), அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்) *தொடக்கவுரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்) * சிறப்புரை: தேவ.நர்மதா (கழக பேச்சாளர்), மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், இரா.செந்தூரபாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * நன்றியுரை: ச.அன்பரசன் * ஏற்பாடு: திருவையாறு ஒன்றிய, பேரூர் திராவிடர் கழகம்.