ஒரத்தநாடு டி.பி.எஸ். திருமண மண்டபத்தில் 20.10.2024 அன்று முற்பகல் 11 மணி அளவில் ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய இளைஞரணி துணைத்தலைவர் மண்டலக்கோட்டை ஜி.சுரேந்திரனின் சகோதரர் ஜி.குபேந்திரன்-ஆர்.சுகாசினி ஆகியோரின் மணவிழாவில் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய தலைவர் இரா.துரைராசு, ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர் அ.சுப்பிரமணியன், தஞ்சை மாநகர செயலாளர் செ.தமிழ்ச்செல்வன், தஞ்சை மாநகர துணை செயலாளர் இரா.இளவரசன், மண்டலக்கோட்டை செந்தில், அரவிந்த்,சற்குணம் ஆகியோர் பங்கேற்று மணமக்களுக்கு இயக்க நூல்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.