குடந்தை செங்குட்டுவன் (எ) பூண்டி இரா. கோபால்சாமி அவர்களின் நூற்றாண்டின் நினைவாக அவரது மகள் மேனாள் மாநில மகளிரணி செயலாளர் கலைச்செல்வி – தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி. அமர்சிங் ஆகியோர் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் உதவித் தொகை வழங்க வைப்பு நிதியாக ரூ.1,00,000த்தை தமிழர் தலைவர் அவர்களிடம் வழங்கினர்.