ஒசூர் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன்-மாவட்ட மகளிர் பாசறை தலைவர் கோ.கண்மணி இணையரின் மகள் வழக்குரைஞர் க.கா.வெற்றி – மருமகன் இரா.ரகுவர்மா – குடும்பத்தினர் ஆசிரியர் அவர்களை சந்தித்து வாழ்த்துகள் பெற்றனர்.வெற்றி-ரகுவர்மா இணையேற்பு மகிழ்வாக சு.வனவேந்தன்-கோ.கண்மணி குடும்பத்தினர் சார்பாக பெரியார் உலகத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினர்.