அமெரிக்காவிலிருந்து திரும்பிய கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்தார். உடன்: (இடமிருந்து வலம்) நியூஜெர்சி பிரபு சிவகுருநாதன், கடலூர் மாவட்ட கழக இணைச் செயலாளர் நா.பஞ்சமூர்த்தி, கழக இளைஞரணித் தலைவர் நா.உதயசங்கர், கழகத்தின் பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன், ஓட்டுநர் வீரசுந்தரம். (சென்னை, 17.10.2024)