சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் வேலூர் பாண்டு, வழக்குரைஞர் கொரட்டூர் வே. பன்னீர்செல்வம் ஆகியோரின் நினைவில் வாழும் தந்தை மு.க.வேலாயுதம் அவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு அரையாண்டு விடுதலை சந்தாவுக்கான தொகைதமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கப்பட்டது. உடன் சோழிங்கநல்லூர் மாவட்டத் துணைத் தலைவர் தமிழினியன் (சென்னை, 17.10.2024)