சென்னை, அக்.16- சென்னை மெரினா கடற்கரைக்கு வர பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அணுகு சாலையில் தடுப்புகள் அமைத்து காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தாலும் அதி கனமழைக்கான வாய்ப்பு குறைவு என தனியார் வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினா கடற்கரைக்கு வர பொதுமக்களுக்குத் தடை!
Leave a comment