தலைநகர்த் தமிழ்ச்சங்க நிறுவனத் தலைவர் புலவர் த. சுந்தர ராசன் 11.10.2024 அன்று இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித் துக் கொள்கிறோம்.
தன் வாழ்நாள் முழுமையும் தமிழ் வளர்ச்சிக்காகவும் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற ஒரே நோக்கத்தோடு பாடுபட்ட போராளி புலவர் த.சுந்தரேசன் என்பது குறிப்பிடத்தக்கது.