நவம்பர் 26 ஈரோட்டில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாடு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற உள்ளது. மாநாடு நடைபெறும் இடத்தை தேர்வு செய்யும் பணியில் திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், தலைமைக் கழக அமைப்பாளர் ஈரோடு த.சண்முகம், கோபி மாவட்ட தலைவர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன், ஈரோடு மாவட்ட செயலாளர் மணிமாறன், ஈரோடு மாநகர செயலாளர் காமராஜ், மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் சிவபாரதி உள்ளிட்ட கழகத் தோழர்கள் (11-10-2024, ஈரோடு)