தமிழே விரும்பும்….

Viduthalai
0 Min Read

மேன்மை பொருந்திய மேதகு தலைவர்

தமிழே விரும்பும் தமிழர் தலைவர் – இவரின்

கூர்மைப் பேனா குளிர்ந்து எழுதும் – நம்

நேர்மை இயக்கத்தின் நிகரிலாத் தலைவர்

“தகைசால் தமிழர்” விருதுக்கு இவர்தான்

வகையாய் அமைந்த வள்ளுவக் குறளோன்!

– கே.பாண்டுரங்கன்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *