அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா – முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா – சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – சிந்து சமவெளி நாகரிக நூற்றாண்டு விழா – தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பங்கேற்று சிறப்புரை – நிகழ்ச்சி ஏற்பாடுகள் தொடர்பாக 10-10-2024 அன்று நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில், திருச்செங்கோடு திமுக நகர்மன்ற தலைவர் நளினிசுரேஷ்பாபு,திருச்செங்கோடு திமுக நகர செயலாளர் கார்த்திகேயன்ஆகியோரை சந்தித்து கலந்தாலோசிக்கப்பட்டது. மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், தலைமை கழக அமைப்பாளர்கள் ஈரோடு த.சண்முகம்,தருமபுரி ஊமை.ஜெயராமன், ஆத்தூர் அ.சுரேஷ், நாமக்கல் மாவட்ட திராவிடர் கழக தலைவர் குமாரபாளையம் குமார், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் வழக்குரைஞர் ப.இளங்கோ, குமாரபாளையம் நகரத் தலைவர் சரவணன், திருச்செங்கோடு நகரத் தலைவர் மோகன் ஆகியோர் நிகழ்வில் பங்கு பெற்றனர்.
திருச்செங்கோட்டில் அய்ம்பெரும் விழா – தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
Leave a Comment