திருச்சி இரயில் நிலையத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பிலும், மாநில திராவிடர் தொழிலாளரணி சார்பிலும், பெரியார் வீரவிளையாட்டு கழகத்தின் சார்பிலும் பயனாடை அணிவித்து மேளதாளங்கள் முழக்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. (2-8-2023)