திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

Viduthalai
2 Min Read
நாள்: 13.10.2024 ஞாயிறு (ஒரு நாள்)
நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 5 மணி வரை
இடம்: கொடி அரங்கம், குதிரைசாரிகுளம், புறவழிச்சாலை, திருமங்கலம், மதுரை புறநகர் மாவட்டம்
மாணவர்கள் பதிவு: காலை 9 மணி
தொடக்க நிகழ்வு: காலை 9.30 மணி
தொடக்கவுரை: வே.செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்)
வரவேற்புரை: பா.முத்துக்கருப்பன்
(மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம்)
தலைமை: த.ம.எரிமலை
(மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்)
முன்னிலை: தே.எடிசன்ராசா (காப்பாளர்), மு.சித்தார்த்தன் (மாநில வழக்குரைஞரணி செயலாளர்), நா.கணேசன் (மாவட்ட வழக்குரைஞரணி துணைச் செயலாளர்),
சுப.தனபாலன், மாவட்ட காப்பாளர்), கா.சிவகுருநாதன் (தொழிலாளர் பேரவை மாநிலத் தலைவர்), ரோ.கணசேன் (மாவட்ட காப்பாளர்), அழ.சிங்கராசு (மாவட்ட துணைத் தலைவர்), சீ.பாண்டியன் (திருமங்கலம் நகரச் செயலாளர்), அ.மன்னர்மன்னன் (பொதுக்குழு உறுப்பினர்), து.சந்திரன் (மாவட்ட துணைச் செயலாளர்), ஆர்.பாண்டியராஜன் (பேரையூர் நகரத் தலைவர்), வீரராகவன் தங்கதுரை (பகுத்தறிவாளர் கழகம்), இரா.கலைச்செல்வி (மாவட்ட மகளிரணி செயலாளர்), ரகுராமன், ஏ.பி.சாமிநாதன், பா.பாஸ்கரன், ம.ரஞ்சித்குமார், ச.அறிவுப்பாண்டி, ச.அறிவுச்செல்வி, பா.சதீஷ்குமார்
பயிற்சி வகுப்புகள்
நேரம் தலைப்பு
10.00-10.45 தந்தை பெரியாரின் வாழ்க்கை
வரலாறு 
மா.அழகிரிசாமி
10.45-11.30 சமூகநீதி வரலாறு
முனைவர் வா.நேரு
11.30-11.45 தேநீர் இடைவேளை
11.45-12.30 பார்ப்பன பண்பாட்டுப்
படையெடுப்பு
முனைவர் அதிரடி க.அன்பழகன்
12.30-1.15 இந்து-தமிழர்-திராவிடர்
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
1.15-2.00 மதிய உணவு இடைவேளை
2.00-2.45 தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் சாதனைகள்
வி.சி.வில்வம்
2.45-3.30 மந்திரமா? தந்திரமா?
அறிவியல் விளக்கம்
ஈட்டி கணேசன்
3.30-3.45 தேநீர் இடைவேளை
3.45-4.00 தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி அவர்கள்
காணொலியில் உரை
4.00-4.45 தந்தை பெரியாரின்
பெண்ணுரிமைச் சிந்தனைகள்
உளவியல் வல்லுநர் வெண்ணிலா
5.00 நிறைவு விழா, சான்றிதழ்
வழங்குதல், பாராட்டுரை
இரா.ஜெயக்குமார்
F 15 வயது முதல் 35 வயது வரையிலான மாணவர்கள், இளைஞர்கள் பாலின வேறுபாடின்றி பங்கேற்கலாம்.
F வகுப்புகளை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பு எடுக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்.
F பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
F பயிற்சி மாணவர்களுக்கான கட்டணம் ரூ.50
சான்றிதழ் வழங்கி பாராட்டுரை:
சேடப்பட்டி மு.மணிமாறன் (திமுக),
ரம்யா முத்துகுமார் (திமுக), ஆ.ஆதவன் (திமுக), மு.சிகோ.சி.சிறீதர் (திமுக), சேட்டு (எ) அப்துல் கலாம் ஆஷாத் (திமுக)
நன்றியுரை: சண்முகசுந்தரம்
(திருமங்கலம் நகரத் தலைவர்)
முன்பதிவுக்கு: 99940 24270, 9384729616
ஒருங்கிணைப்பு:
இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்,
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்,
திராவிடர் கழகம், செல்: 98425 98743
ஏற்பாடு:
மதுரை புறநகர் மாவட்ட திராவிடர் கழகம்
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *