தமிழர் தலைவருடன் அமைச்சர் க.பொன்முடி

viduthalai
0 Min Read

திராவிட முன்னேற்றக்கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் அமைச்சர் முனைவர் க.பொன்முடி அவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து பொன்னாடை அணிவித்து 1998 இல் THE DRAVIDAR MOVEMENT AND THE BLACK MOVEMENT எனும் தலைப்பில் சென்னை பல்கலைக்கழகத்தின் திராவிடர் ஆய்வு மய்யத்தில் தான் முனைவர் பட்டம் பெற்ற, ஆய்வின் தமிழாக்கமான “திராவிடர் இயக்கமும் கருப்பர் இயக்கமும்” எனும் புத்தகத்தை வழங்கினார். (பெரியார் திடல், 7.10.2024)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *