சேலம் பொன்னம்மாப்பேட்டை பகுதியில் தந்தை பெரியார் 146 ஆம் ஆண்டு பிறந்தநாளை
பா.வைரம் தலைமையில் கழகத் தோழர்கள் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து, முழக்கமிட்டு பொதுமக்களுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கி கொண்டாடினர். விழாவில் பங்கேற்ற 50 தோழர்களுக்கும் வைரம் மதிய உணவாக சிக்கன் பிரியாணி வழங்கினார்.
சேலம் – பொன்னம்மாப்பேட்டையில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
Leave a comment