ஒடிசா சட்டமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து, பா.ஜ., ஆட்சியை பிடித்தது. இதுவரை அக்கட்சி எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. இலவசமாக 300 யூனிட் மின்சாரம் அளிக்கப்படும் என, பா.ஜ., அளித்த வாக்குறுதி என்ன ஆனது?
-நவீன் பட்நாயக்
எதிர்க்கட்சி தலைவர், ஒடிசா
-தினமலர், 3.10.2024