நிலவு முத்துகிருட்டிணன் வாழ்விணையர் மு.கல்கண்டு அம்மையாரது இரண்டாமாண்டு நினைவு நாளையொட்டி – நிலவு முத்துகிருட்டிணன், மகன் மு.க.நிலவு, மகள்கள் மு.க.சிந்தனைக் கனி, மு.க.மோனிகா ஆகியோர் மு.கல்கண்டு அம்மையாரை நினைவு கூர்ந்து நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூ.2000 வழங்கினர்.