குரு–சீடன்

viduthalai
0 Min Read

அப்படித்தானே!

சீடன்: உ.பி. பா.ஜ.க. ஆட்சி யில் ஏழரை ஆண்டுகளில், 7000 கிரிமினல்கள் கைது என்று செய்தி வந்துள்ளதே, குருஜி!
குரு: முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத் 7000 கிரிமினல்களை வளர்த்து விட்டிருக்கிறார் அப்படித்தானே, சீடா!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *