1.10.2024 செவ்வாய்க்கிழமை
தாம்பரம் மாவட்ட கழகம் சார்பில் தந்தை பெரியாரின் பிறந்த நாள் பொதுக்கூட்டம்
படப்பை: மாலை 6 மணி *இடம்: படப்பை பேருந்து நிலையம் அருகில் *தலைமை: செ.சந்திரசேகரன் (படப்பை கழக தலைவர்)* வரவேற்புரை: கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்ட செயலாளர்) *முன்னிலை: ப.முத்தையன் (தாம்பரம் மாவட்ட தலைவர்) * சிறப்புரை: திருவாரூர் தேவ நர்மதா (கழக பேச்சாளர்), வழக்குரைஞர் ஆ.இர.சிவசாமி (மாவட்ட இளைஞர் அணி தலைவர்) *நன்றியுரை: கூடுவாஞ்சேரி மா.இராசு (தொழிலாளர் அணி).
2.10.2024 புதன்கிழமை
தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் பத்தாவது சிறப்புக் கூட்டம்
தாம்பரம்: மாலை 6 மணி * இடம்: தாம்பரம் பெரியார் புத்தக நிலையம், அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், தாம்பரம் * தலைப்பு: தமிழினத் தலைவர் தந்தை பெரியார் *சிறப்புரை: திருவாரூர் தேவ நர்மதா (கழக பேச்சாளர்) * தலைமை: ஆதிமாறன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர், திமுக) *செயலாளர்: துரை.மணிவண்ணன் (மதிமுக) * ஒருங்கிணைப்பாளர்: கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்ட செயலாளர்).
3.10.2024 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: டாக்டர் அமுதா (அக்குபஞ்சர் மருத்துவர்) * தலைப்பு: அக்குபஞ்சர் ஓர் அறிமுகம் * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் *நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்).