6.8.2024 ஞாயிற்றுக்கிழமை
ஆவடி: மாலை 4 மணி
இடம்: கோவில் பதாகை மெயின் ரோடு, வினோத் மார்பல்ஸ் எதிரில், கோவில் பதாகை, ஆவடி
வரவேற்புரை: க.கார்த்திகேயன் (மாவட்டச் செயலாளர். பகுத்தறிவாளர் கழகம்)
தலைமை: த.ஜானகிராமன் (மாவட்டத் தலைவர். பகுத்தறிவாளர் கழகம்)
முன்னிலை: பா.தென்னரசு (காப்பாளர்), வெ.கார்வேந்தன் (மாவட்டத் தலைவர்), க.இளவரசன் (மாவட்டச் செயலாளர்), சோ.சுரேஷ் (மாநில இளைஞரணித் துணைச்செயலாளர்), எஸ்.ஜெயராமன் (மாவட்டத் துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), கோ.முருகன் (மாநகரத் தலைவர்), இ.தமிழ்மணி (ஆவடி மாநகரச் செயலாளர்), க.சுந்தரராஜன் (மாவட்டத் துணைச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), இரா.மதிவாணன் (மாவட்ட துணைச்செயலாளர். பகுத்தறிவாளர் கழகம்)
சிறப்பு அழைப்பாளர்கள்:
வீ.சிங்காரம் (ஆவடி மாநகரக் கழக துணைச்செயலாளர் தி.மு.க.),
சுந்தரி சிங்காரம் (ஆவடி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்),
பைரவி ஜான் (ஆவடி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்),
நி.இரவிச் சந்திரன் (தி.மு.க. 12 வார்டு வட்டச்செயலாளர்),
இர.செம்பகவள்ளி (ஆவடி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்),
கி.மு.திராவிட மணி (மாநில பரப்புரை துணைச்செயலாளர், வி.சி.க.)
தொடக்க உரை: வி.பன்னீர்செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்)
சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (கழக சொற்பொழிவாளர்), க.மு.ஜான் (தி.மு.கழகச் சொற்பொழிவாளர்)
கொள்கை இசை பாடல் “ஆவடி புதிய காலம் கலைக்குழு”
அமைப்பு: திராவிடர் கழகம் & பகுத்தறிவாளர் கழகம், ஆவடி மாநகரம்.