தஞ்சை: மாலை 6 மணி * இடம்: ரூபிகா மினி அரங்கம், ஈஸ்வரி நகர் அருகில், மருத்துவக்கல்லூரி, தஞ்சை * வரவேற்புரை: த.செகநாதன் (உரத்தநாடு தெற்கு ஒன்றிய தலைவர்) * தலைமை: கு.அய்யாத்துரை (பெரியார் அறக்கட்டளை உறுப்பினர்) * வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்) * படத்திறப்பு: மா.தவமணி (காவல்துறை உதவி ஆய்வாளர் (ஓய்வு)) *சிறப்புரை: கவிஞர் நந்தலாலா (மாநில துணைத் தலைவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம்) * தலைப்பு:சுயநலம் பிறநலம் *நன்றியுரை: ஆ.இராமகிருஷ்ணன் (தஞ்சை தெற்கு ஒன்றிய தொழிலாளரணி தலைவர்) * அழைப்பின் மகிழ்வில்: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.இராவணன் (நகர துணைச் செயலாளர்).
26.9.2024 வியாழக்கிழமை அ.இராமச்சந்திரன் – இராசம்மாள் அறக்கட்டளை சார்பில் நினைவு சொற்பொழிவு
Leave a Comment