உரத்தநாட்டிற்கு 1955ஆண்டில்வருகைதந்த அறிவாசான் தந்தை பெரியார் அவர்களைச் சந்தித்து மகிழ்ந்த எங்கள் நெஞ்சம் நிறைந்த சுயமரியாதைச் சுடரொளி நெடுவாக்கோட்டை வை.குப்புசாமி உள்ளிட்ட பெருமக்களின் படத்தை அப்படத்தில் உள்ளவர்களின் குடும்பத்தினருக்கு உரத்தநாடு தெற்கு ஒன்றியம் சார்பில் இருசக்கர வாகன ஊர்வலத்தில் வருகைதந்த கருஞ்சட்டை வீரர்கள், பெரியார் பிஞ்சுகள் மத்தியில் வழங்கி மகிழ்ந்தார் கு.அய்யாத்துரை அவர்கள் அனைவரும் நன்றியும், பாராட்டும் தெரிவித்து மகிழ்ந்தனர். (17.9.2024 நெடுவாக்கோட்டை)
உரத்தநாட்டிற்கு 1955ஆண்டில்வருகைதந்த அறிவாசான் தந்தை பெரியார் அவர்களைச் சந்தித்து மகிழ்ந்த எங்கள் நெஞ்சம் நிறைந்த சுயமரியாதைச் சுடரொளி
Leave a comment