நாள்: 21.09.2024 சனிக்கிழமை
இடம்: பெரியார் மருந்தியல் கல்லூரி வளாகம்,
கலைஞர் கருணாநிதி நகர், திருச்சி..
நேரம்: காலை 9 முதல் மாலை 5.30 வரை
காலை 9.00 மணி பதிவு செய்தல்
தொடக்க நிகழ்வு: முற்பகல் 9.30-10.30 மணி
வரவேற்புரை: எழுத்தாளர் வினிதா மோகன் (ஒருங்கிணைப்பாளர், வாருங்கள் படைப்போம் அமைப்பு)
தலைமை: முனைவர் இரா.செந்தாமரை
(முதல்வர், பெரியார் மருந்தியல் கல்லூரி, திருச்சி)
முன்னிலை: ப.சுப்பிரமணியம்
(மாநில வீர விளையாட்டுக் கழக செயலாளர்), ஞா.ஆரோக்கியராஜ் (திருச்சி மாவட்ட தலைவர்), முனைவர் கோ.கிருஷ்ணாமூர்த்தி, துணை முதல்வர், பெரியார் மருந்தியல் கல்லூரி, திருச்சி)
அறிமுக உரை: முனைவர் வா.நேரு (மாநிலத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
நோக்க உரை: வி.சி.வில்வம்
(மாநில ஒருங்கிணைப்பாளர், தகவல் தொழில் நுட்பக்குழு, திராவிடர் கழகம்)
காலை 10.30 மணி முதல் பயிற்சி அமர்வுகள்
மதிய உணவு இடைவேளை – 1.45 -2.30
பயிற்சி அளிப்பவர்கள்:
எழுத்தாளர் பெருமாள் முருகன், எழுத்தாளர் சாம்ராஜ், முனைவர் கோ.ஒளிவண்ணன்,
கவிஞர் சல்மா, கவிஞர் கவிதைப்பித்தன்
நிகழ்ச்சி தொகுப்பாளர்:
எழுத்தாளர் சுமித்ரா சத்யமூர்த்தி
சான்றிதழ் வழங்கி நிறைவுரை:
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
(துணைப்பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
நன்றியுரை: மலர்மன்னன் (செயலாளர், திருச்சி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்)
21.9.2024 சனிக்கிழமை
நாகை மாவட்ட திராவிட மாணவர்
கழகக் கலந்துரையாடல் கூட்டம்
புத்தகரம்: மாலை 5.00 மணி *இடம்: தந்தை பெரியார் படிப்பகம், புத்தகரம் * வரவேற்புரை: மு.குட்டிமணி (மாவட்ட திராவிட மாணவர் கழக தலைவர்) * தலைமை: இரா.செந்தூரப்பாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * தொடக்கவுரை: மு.இளமாறன் (மாநில சட்டக்கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர்) * கருத்துரையாளர்கள்: வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (மாவட்ட தலைவர்), ஜெ.புபேஸ் குப்தா (மாவட்ட செயலாளர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞர் அணி செயலாளர் * பொருள்: தந்தை பெரியாரின் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கருத்தரங்கத்தை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் நடத்துவது, உண்மை இதழுக்கு சந்தாக்களை அதிகப்படியாக திரட்டி தருவது, அமைப்பு பணிகள் * நன்றியுரை: ம.மணிபாரதி (மாவட்ட மாணவர் கழக செயலாளர்) * ஏற்பாடு: திராவிட மாணவர் கழகம், நாகை மாவட்டம்.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், வாருங்கள் படைப்போம் குழு இணைந்து நடத்தும் “வளரும் எழுத்தாளர்களுக்கான பயிற்சி முகாம்”
Leave a Comment